Meherezylaa Song Lyrics Maanaadu Movie Song-


Maanadu

Name: Meherezylaa
Singers: Yuvan Shankar Raja, Rizwan, Raja Bhavatharini
Music: Yuvan Shankar Raja
Lyrics: Madhan Karky





ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுல
இன்பம் இங்கா பண்டுல ஆ
கொஞ்சம் கூட வெட்கமில்லா
பொண்ணு நம்ம பிரெண்டு லா

சுருக்கம் தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்தா டிராகுலா
நிக்க பண்ணி நிக்கும் இந்தா
பையன் லைஃப் ஏ ஜோக் லா

மஸ்தானா போல மாப்பிளை
வந்தாலே ஆல தூக்க
முன்னால நின்னு கொண்டாடா
ஒன்னாகா சேர்தோம்லா


மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
அல்லா அல்லா எல்லையிலா
கொள்ளை இன்பம் காதலா

மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
அல்லா அல்லா எல்லையிலா
கொள்ளை இன்பம் காதலா

ஒத்தா பூமி போருலா
ஒத்தா உசுரு தானடா
ஒத்தா மனசில் ஒத்தா காதல்
ஒட்டுகிட்ட போதும்லா

அவளா அவளா பாருலா
நீயும் நீயா வாழுலா
மாற வேணம் மாதா வேணம்
புருஞ்சிகிட்ட போதும்லா

மொதல் இல்லாம உரவிலா
சண்டைன்னு வந்தா போடு
மன்னிப்புக் கேட்ட தவரில்லா
உன் வாழ்கை உன்னோடு

மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
அல்லா அல்லா எல்லையிலா
கொள்ளை இன்பம் காதலா

ஓ மெஹபூபா
மெகத்தின் மேல் உன்னோடு
மிதந்து வந்தேன் தொழ
என் பூமி எங்கும் பூ காடு
உன்னாலே கண்ணாலா

மாஷா அல்லா மாஷா அல்லாஹ்
மாஷா அல்லா மாஷா அல்லாஹ்
அல்லா அல்லா எல்லையிலா
இன்பம் நீதான் காதலா

மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
அல்லா அல்லா எல்லையிலா
கொள்ளை இன்பம் காதலா

மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
மெஹெரெஸிலா மெஹெரெஸிலா
அல்லா அல்லாஹ் எல்லையிலா 
கொள்ளை இன்பம் காதலா