Adipoli song Tamil Lyrics album song
Director -Sidhu Kumar
Singers -Vineeth Sreenivasan & Sivaangi K
Music -Siddhu Kumar
Lyrics -Vignesh Ramakrishna
மானே ஓ மானே பாவமானே
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே ......
என் இஷ்டம் நீ நீதானே...................
அடி அடி அடிபொலி................
அடிபொலி................
அடி அடி அடிபொலி
மானே ஓ மானே
பாவமானே ......
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே..ஓ..........................
நெஞ்சோடு உன சேர்த்து
இறுக்கி அணைச்சி
ஒரு முத்தம் வப்பேன்டி
நெய்யப்போ இனிப்பாகி
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு
சுட சுட நெய்யு போட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே. .
கிறுக்கா கிறுக்கா உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே தினமும் சிரிச்சேன்
இன்னைக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்
....................
மானே ஓ மானே
பாவமானே ...
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி மானே
மீசை முருச்சா நீ லாலேட்டன
அடி அடி அடிபொலி
................
அடிபொலி
....................
அடி அடி அடிபொலி...