Kadhaippoma Song Tamil Lyrics from Oh My Kadavule
Name: Kadhaippoma
Singers: Sid Sriram
Music: Leon James
Lyrics: Ko Sesha
தினனா தினனம் தினனா
தினனா தினனம் தினனா
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான ந.....
தினனா தினனம் தினனா
தினனா தினனம் தினனா
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான ந ......
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான நா
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணமாக ஆனாய் இன்று
உன்னோடு நான் போன போன தூரம் யாவும் நெஞ்சிலே.... ..
ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேட்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால் .....
கதைப்போமா கதைப்போமா கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே.. ...
அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்..
உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ
உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே
கதைபோமா கதைபோமா கதைபோமா
தினனா தினனம் தினனா
தினனா தினனம் தினனா
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான நா .. ....
தினனா தினனம் தினனா
தினனா தினனம் தினனா
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான ந. . ..
தனனம் தனனம் தனனம்
தன தனினின நான நா........
கதைபோமா கதைபோமா கதைபோமா
ஒன்றாக நீயும் நானும் தான்
கதைபோமா கதைபோமா கதைபோமா
நீ பேச பேச காயம் ஆறுமே