Lazy song Tamil Lyrics oh manapenne movie
Movie Name: Oh Manapenne
Song: Lazy Song
Singer: Sinduri
Music: Vishal Chandrashekhar
Lyrics: Vishal Chandrashekhar, Mohan Rajan
கண்ணா மணி வண்ணா
கண்ணா ஆ கண்ணா கண்ணா
கண்மூடி கிடக்கானே பையா
மூடில் இல்லாத பொழுது........
காத்தும் பொறுமையா வீசும்
கண்ணன் உறங்கிடும் பொழுது
....
காத்து கிடப்பான்
பொரண்டு படுப்பான்
போர்வை நுனி கூட
காதில் நுழைப்பான்
உறக்கம் முடிந்தால்
தவழ்ந்து நடப்பான்
எழுந்து சோம்பலுடன்
காபி குடிப்பான்.........
கண்மூடி கிடக்கானே பையா
மூடில் இல்லாத பொழுது
காத்தும் பொறுமையா வீசும்
கண்ணன் உறங்கிடும் பொழுது
தேடி கிழிப்பான்
தாடி வளர்ப்பான்
நிமிட முள் போல
அசந்து நடப்பான்
அரட்டை அடிப்பான்
அளந்து சிரிப்பான்
பொழுதை மொழம் போட்டு
கூட்டி கழிப்பான்......
கீத துணிக்கு தக
தீம் தத்ருக்கிட தோம் நாச்சு ரஹே கோரி
தாம் தி தாம் தை தா தை கிட தக......
கீத துணிக்கு தக
தீம் தத்ருக்கிட தோம் நாச்சு ரஹே கோரி
தாம் தி தாம் தை தா தை கிட தக
நம்ம ஆளு பேரு கார்த்திக்
ஹி டோன்ட் ஹியர் த கிளாக் டிக்
பொறியியல் படிச்சிட்டு
பொரிச்சத சாப்டுகிட்டு
கிரிக்கெட் ல சீனு போடும்
நம்ம கேசநோவா.......
கண் முழிச்சு ஸ்லௌவா
உள்ள விஸ்கி கூட கோலா
காக்க டூடல் டூ.......
ஹி காட் த மன்டே ப்ளுஸ்
நொவ் வாட்ஸ் ஹி கான்ன டூ
ஹி காட் த மன்டே ப்ளுஸ்
காத்து கிடப்பான்
பொரண்டு படுப்பான்
போர்வை நுனி கூட
காதல் நுழைப்பான்
உறக்கம் முடிந்தால்
தவழ்ந்து நடப்பான்
எழுந்து சோம்பலுடன்
காபி குடிப்பான்......