Payanam song Tamil Lyrics in FIR movie
Name: Payanam
Singers: Abhay Jodhpurkar
Music: Ashwath
Lyrics: Bagavathy PK
யென் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் எந்திர இரவும் அடில்
தொடங்கும் இந்த பயனம்
பேசாத மொழியும்
தேதாத நிலவும்
என்னோடு அவளும் இது
தொடரும் இந்த பயனம்
முதல் முறை .. உயிர் வராய் ..
சிலிர்த்து பார்கிரேன் ..
அவள் தாரும் .. உனக்கும் தான் ..
எனை கேட்ட்கிரேன் ..
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மணமும்
கத்தி கூத்தாடா தவக்கும்
அந்த நொடியில் இந்த பயனம்
என் விடியல் அது புதிய தொதிரமோ
அன் அருகில் இது என்ன மாத்திரம்
இரவின் மடியில் மருவும் மனத்தில்
சலிக்கும் கனவ சலன நினைவா
இருக்கும் நிலவும் கருக்குல் பொழுதில்
நெருங்கி வரவ விழாகி விடவா
சிக்கி ...
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மணமும்
கத்தி கூத்தாடா தவக்கும்
அந்த நொடியில் இந்த பயனம்
சில் எந்திர இரவும் அது
தொடங்கும் இந்த பயனம்
உன் இதயம் அது என்னைச் சேருமோ
நம் உறவு அது ஒரு பொதுமோ
மழையின் துளியில் முதலு ஸ்பரிசம்
சீதரும் நினைவில் இனிய குழப்பம்
மலரின் மலரும் புதிய சுகந்தம்
உனது எந்திரத்து முகர தயக்கம்
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மணமும்
கத்தி கூத்தாடா தவக்கும்
அந்த நொடியில் இந்த பயனம்
யென் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் எந்திர இரவும் அடில்
தொடங்கும் இந்த பயனம்
பேசாத மொழியும்
தேதாத நிலவும்
என்னோடு அவளும் இது
தொடரும் இந்த பயனம்