Thumbi Thullal Song Lyrics Tamil in cobra
Name: Thumbi Thullal
Singers: A.R. Rahman, Nakul Abhyankar, Shreya Ghoshal
Music:A.R .Rahman
Lyrics: Vivek
சரவெடி சரவெடி டி டி டி டம் டம டம்
சரவெடி டி டி டிடி டம் டம்.......
கொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு
மது மனமோ மதுமணமோ மதுமணமோ மது மனமோ
தும்பி தும்பி தும்பி துள்ளலோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
ஓ ஓ ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீ
தும்பி தும்பி தும்பி துள்ளலோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
சரவெடி சரவெடி டி டி டி டி டம் டம டம்
சரவெடி டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு......
கண் தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அது போல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
தும்பி தும்பி தும்பி துள்ளலோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ததே.....
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
ஆன் அழகன் கால் நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விலவில்லையே
வெடிக்கும் பீரங்கி குண்டு மகனோ.....
நீங்க தர வேணும் நூறு புள்ள ஐயோ போதவில்ல
உங்க பொறுப்பில் நம்ம ஜனத்தொகை இருக்குது
தும்பி தும்பி தும்பி துள்ளலோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
ஓ ஜல் ஜல் ஜல் ஜல் மணியே
அவனிடம் இடை இgறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீ.....